News

RB Udhayakumar Latest Speech: மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றாத திமுக அரசு - முன்னாள் அதிமுக அமைச்சர் விமர்சனம்.!

Sriramkanna Pooranachandiran

தங்களின் மீது குற்றசாட்டை முன்வைக்க ஆதாரங்கள் வேண்டும், கொரோனா காலத்தில் தங்கசுரங்கமே மூடப்பட்டு இருந்தபோது கூட தாலிக்கு தங்கம் வழங்கியவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என ஆர்.பி உதயகுமார் பேசினார்.

Cuddalore Family Killed: இளம்பெண், 2 கைக்குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொலை செய்த பயங்கரம்.. கடலூரில் பரபரப்பு சம்பவம்.!

Sriramkanna Pooranachandiran

மனைவியுடனான கருத்து வேறுபாட்டில், மனைவியின் அக்கா வீட்டிற்கு சென்று சமாதானம் பேச சென்றவர் குடும்பத்தில் 3 உயிர்களை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்று, 3 உயிர்களை மருத்துவனையில் போராடவைத்த பயங்கரம் நெஞ்சை பதறவைத்துள்ளது.

KL Rahul Visit Nagpur Sai Baba Temple: நாக்பூர் சாய் பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்த கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல்..!

Sriramkanna Pooranachandiran

நாக்பூர் சாய் பாபா கோவிலுக்கு நேரில் வந்த கிரிக்கெட்டர் கே.எல் ராகுல், அங்கு சுவாமி தரிசனம் செய்தார். இந்த போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் லீக்காகியுள்ளது.

Mahad MIDC Explosion: கெமிக்கல் ஆலையில் பயங்கர வெடிவிபத்து.. பணியாளர்கள் கதி என்ன?... அதிர்ச்சி வீடியோ வைரல்.!

Sriramkanna Pooranachandiran

தொழிற்சாலையில் வேலையாட்களால் வழக்கம்போல பணியாற்றிக்கொண்டு இருக்கையிலேயே திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. கெமிக்கல் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தால் உயிரிழப்புகள் நடந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

Advertisement

Baby Rescued form Rubble: குழந்தையை பிரசவித்த கணமே நிலநடுக்கத்தால் உயிரிழந்த தாய்.. நெற்றியில் முத்தமிட்டு ஆரத்தழுவி மீட்ட நெகிழ்ச்சி காணொளி.!

Sriramkanna Pooranachandiran

ரிக்டர் அளவில் 7.8, 7.6, 6.5 என 3 நிலநடுக்கத்தை ஒரேநாளில் சந்தித்து உருக்குலைந்து போன சிரியா, துருக்கியில் மீட்பு பணிகளில் ஈடுபட உலக நாடுகள் தங்களின் வீரர்களை அனுப்பி வைத்துள்ளது. திரும்பும் இடமெல்லாம் கட்டிட இடிபாடுகளுடன் கண்ணீரை வரவழைக்கும் காட்சிகள் நிரம்பினாலும், சில ஆச்சரியங்களும் நடக்கத்தான் செய்கின்றன.

Joe Biden Speech Latest: சீனாவுடன் நாங்கள் விரும்புவது இதைத்தான்.. மனம்திறந்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..!

Sriramkanna Pooranachandiran

இறையாண்மை விவகாரத்தில் சீனா தலையிட்டால் பதிலடி கொடுப்போம். ஆனால், சீனா போட்டி மனப்பான்மையுடன் எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவளிப்போமேயொழிய மோதலுக்கு கிடையாது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

India Mega Earthquake Soon: துருக்கியை போல இந்தியாவும் மிகப்பெரிய நிலநடுக்கத்தை எதிர்கொள்ளப்போகிறது - டச்சு ஆய்வாளர் பரபரப்பு தகவல்..!

Sriramkanna Pooranachandiran

கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட துருக்கியின் நிலநடுக்கத்தை போல, விரைவில் ஆப்கானிஸ்தான் - இந்தியா - பாகிஸ்தானிலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

RBI Announce Repo Rate: ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் 25 புள்ளிகள் அதிகரித்தது ஆர்.பி.ஐ.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Sriramkanna Pooranachandiran

ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 6.5 % ஆக உயர்த்தியதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Advertisement

Karur Student Request: கள்ளபருப்பு வாங்கி சாப்பிட்டு தொண்டையில் சிக்கிய ஸ்டேப்ளர் பின்.. கதறக்கதற அவதிப்பட்ட சிறுவன்.. ஆட்சியரிடம் மனு.!

Sriramkanna Pooranachandiran

நொறுக்குத்தீனி வாங்கி சாப்பிட ஆசைப்பட்ட சிறுவனின் தொண்டையில் ஸ்டேப்ளர் பின் சிக்கிக்கொள்ள, 4 மணிநேரம் போராடி உயிரை காப்பாற்றிய சிறுவன் தனக்கு நடந்ததை போல வேறு யாருக்கும் நடக்க கூடாது என ஆட்சியரிடம் கோரிக்கை வைத்து நல்ல செயல்முறையை முன்னெடுத்துள்ளார்.

Rajinikanth With Mohan Lal Films Jailer: படப்பிடிப்பு தளத்தில் மலையாள சூப்பர்ஸ்டாரும் - தமிழ் சூப்பர்ஸ்டாரும் நேரில் சந்திப்பு.. இணையத்தை தெறிக்கவிடும் வைரல் போட்டோ.!

Sriramkanna Pooranachandiran

ஜெயிலர் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில், அங்கு தமிழ் - மலையாள மொழி திரையுலக சூப்பர்ஸ்டார்கள் ஒருவரையொருவர் சந்தித்து எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.

Nagaland Elections 2023: தேர்தலுக்காக மக்களுக்கு பரிசுப்பொருட்கள் பட்டுவாடா.. ஒரேநாளில் ரூ.30,71,47,188 மதிப்புள்ள பொருட்கள் அதிரடி பறிமுதல்..!

Sriramkanna Pooranachandiran

தேர்தல் என்று அறிவித்தாலே இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் மக்களுக்கு வாக்குகளுக்காக பணம் கொடுக்கப்படுவது திரை மறைவில் நடந்து வருகிறது. நாகலாந்து மாநிலத்தில் தேர்தல் பறக்கும்படை நடத்திய சோதனையில் பணம், போதைப்பொருட்கள், பரிசுப்பொருட்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wedding Ceremony Death: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் 23 வயது இளைஞர் சுட்டுக்கொலை.. கண்ணீரில் குமுறும் உறவினர்கள்.!

Sriramkanna Pooranachandiran

திடீரென திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புகுந்த கும்பல், அங்கு இருந்த 23 வயது இளைஞருடன் தகராறு செய்து அவரை சுட்டுக்கொன்ற பயங்கரம் நடந்துள்ளது. வரவேற்பு நிகழ்ச்சியில் அனைவரும் இன்முகத்துடன் இருக்க, உறவினர்கள் முன்பு இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Advertisement

Aaron Finch Retirement: ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆட்டக்காரர் ஆரோன் பின்ச்... சோகத்தில் ரசிகர்கள்..!

Sriramkanna Pooranachandiran

கிரிக்கெட்டின் உச்ச நட்சத்திர வீரர்களின் பட்டியலில், உலகளவில் கவனிக்கப்படும் இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய நாட்டின் வீரர் ஆரோன் பின்ச், தனது டி20 போட்டித்தொடர்களில் இருந்து ஓய்வு எடுக்கப்போவதாக அறிவித்து இருக்கிறார்.

Chennai Airport Gold Smuggling: ரூ.56.94 இலட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்திய ஆசாமி அதிரடி கைது.. பழைய டெக்னீக்கால் சிக்கிக்கொண்ட குருவி.!

Sriramkanna Pooranachandiran

வெளிநாட்டில் இருந்து ரூ.57 இலட்சம் மதிப்பிலான தங்கத்தை உள்ளாடை மற்றும் முழங்கால் பகுதியில் வைத்து கடத்திய ஆசாமியை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். குருவி வேலையெல்லாம் இனி ஒர்கவுட் ஆகாது பாஸ் என கெத்து காண்பித்த அதிகாரிகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

2nd Massive Turkey Earthquake: துருக்கியில் மீண்டும் அதிபயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவு.!

Sriramkanna Pooranachandiran

ஆயிரத்திற்கும் அதிகமானோரை காலையில் இருந்து பலிவாங்கிய துருக்கி நிலநடுக்கம், மாலையில் மீண்டும் மற்றொரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது அதிர்ச்சியை தந்துள்ளது.

Turkey Earthquake: நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட துருக்கிக்கு செல்கிறது இந்திய மீட்பு குழு - பிரதமர் அலுவலகம் அறிவிப்பு.!

Sriramkanna Pooranachandiran

ரிக்டர் அளவில் கிட்டத்தட்ட 8-ஐ நெருங்கிய துருக்கி நிலநடுக்கத்தால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, அங்கு உலகளவில் பல நாடுகள் மீட்பு பணிக்காக தனது நாட்டின் படைவீரர்களை அனுப்பி வைக்கிறது. அந்த வகையில், இந்தியாவும் தனது படையை அனுப்பியுள்ளது.

Advertisement

Shocking Death: மாணவர் உயிரிழந்த செய்தி கேட்டு, ஹாஸ்டல் வார்டனும் மாரடைப்பால் பலி.. அடுத்தடுத்த மரணத்தால் பதறிய மாணவர்கள்.!

Sriramkanna Pooranachandiran

தனது கட்டுப்பாட்டில் இருக்கும் விடுதியில் 21 வயது மாணவர் தற்கொலை செய்துகொண்ட செய்தியை அறிந்து, பதறியபடி வந்த விடுதி பாதுகாவலர் மாணவரின் சடலத்தை பார்த்தவாறே மாரடைப்பு வந்து உயிரைவிட்ட சம்பவம் நடந்துள்ளது.

Siddaramaiah about Hindutva: கொலை, வன்முறை, பாகுபாடுகளை ஊக்குவிக்கும் இந்துத்துவா - சித்தராமையா பரபரப்பு பேச்சு.!

Sriramkanna Pooranachandiran

இந்துத்துவா & மனுவாதம் ஆகியவை என்பது மக்களிடையே கொலை, வன்முறை போன்றவற்றை ஊக்குவிக்கிறது. ஜாதிய பாகுபாடுகளை ஆதரிக்கிறது. நான் இந்துவாக இருப்பினும் இந்துத்துவாவை எதிர்க்கிறேன். அதற்கு இவையே காரணம் என சித்தராமையா பேசினார்.

Mallikarjun Kharge on Adani issue: மத்திய அரசின் சாமர்த்திய செயல்.. கொந்தளிக்கும் எதிர்க்கட்சி தலைவர்.. பரபரப்பு பேட்டி.!

Sriramkanna Pooranachandiran

அதானி விவகாரம் விவாதமாக்கப்படக்கூடாது என்பதற்காக, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அது தொடர்பான விவகாரங்களை தவிர்த்து வருகிறது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

Salem Rowdy Killed: நள்ளிரவில் நடுரோட்டில் ரௌடி ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை.. காரில் பின்தொடர்ந்து நடந்த பயங்கரம்.!

Sriramkanna Pooranachandiran

கத்தி எடுத்தவன் கத்தியால் அழிவான் என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் பொருட்டு, கத்தி எடுத்த ரௌடியை 6 பேர் கும்பல் வெட்டிச்சாய்த்து சென்ற பயங்கரம் நடந்துள்ளது. உறவினரின் வீட்டிற்கு நண்பரோடு சென்றவரை மர்ம கும்பல் இடைமறித்து போட்டுத்தள்ளியுள்ளது.

Advertisement
Advertisement