Politics
BJP Annamalai: தமிழகத்தையே உலுக்கிய கிருஷ்ணகிரி விவகாரத்தில் சர்ச்சைக்குரிய 2 மரணங்கள்: அண்ணாமலை சந்தேகம்.!
Sriramkanna Pooranachandiran17 க்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில், முக்கிய குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட சிவராமன் மற்றும் அவரின் தந்தை அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தேகம் எழுப்பி இருக்கிறார்.
DMK Worker Dies by Suicide: திமுக எம்.எல்.ஏ வீட்டு முன் நடந்த சோகம்; தீக்குளித்த தொண்டர் சிகிச்சை பலனின்றி பலி.!
Sriramkanna Pooranachandiranஆளுநருக்கு எதிராக குரல் கொடுத்து கடந்த ஆண்டு தீக்குளித்து புத்துயிர் பெற்ற திமுக நிர்வாகி ஒருவர், திமுக எம்.எல்.ஏ வீட்டு முன்பு மீண்டும் தீக்குளித்து உயிரையே மாய்த்துக்கொண்டார்.
Hema Committee Report: கேரள சினிமாவில் பாலியல் தொல்லை.. ஆவேசத்தில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி..!
Backiya Lakshmiமலையாள திரையுலகில் பரபரப்பான பாலியல் புகார்களை ஊடகங்கள் பரப்புவதாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி விமர்சித்துள்ளார்.
Annamalai On AIADMK: எடப்பாடியின் சர்ச்சை பேச்சு? "அதிமுக Vs பாஜக" பிரிவுக்கு காரணம் என்ன?.. உண்மையை போட்டுடைத்த அண்ணாமலை..!
Sriramkanna Pooranachandiranதேர்தலில் தோற்றுபோகப்போகும் மோடிக்காக நான் ஏன் வாரணாசிக்கு வர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி பேசியதால் மட்டுமே அதிமுக-பாஜக கூட்டணி உடைந்தது. இதுதான் உண்மை என அண்ணாமலை பேசி இருக்கிறார்.
Kamal Haasan: "ஈகையும் வீரமும் இதயத்தில் ஏந்திய நண்பரின் நினைவுகள்" - விஜயகாந்தை புகழ்ந்த நடிகர் கமல் ஹாசன்.!
Sriramkanna Pooranachandiran"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என்ற பாடல் வரிகளை சுட்டிக்காட்டி கமல் ஹாசன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டி இருக்கிறார்.
UN Chief About PM Modi's Ukraine Visit: பிரதமர் மோடி உக்ரைன் பயணம்.. போரின் முடிவுக்கு உதவும் என ஐநா நம்பிக்கை..!
Backiya Lakshmiபிரதமர் நரேந்திர மோடியின் உக்ரைன் பயணம் போரை முடிவுக்கு கொண்டு வர உதவும் என ஐநா பொதுச்செயலாளர் நம்புவதாக அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
PM Modi Meets Polish PM Tusk: போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு - நடந்தது என்ன?!
Backiya Lakshmiபிரதமர் நரேந்திர மோடி மற்றும் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம், போலந்து தலைநகர் வார்ஸாவில் இன்று நடைபெற்றது.
PM Modi's Poland Speech: "இந்தியா இந்த உலகத்தில் அமைதியை ஆதரிக்கும் நாடு" - போலந்தில் பிரதமர் மோடி உரை..!
Backiya Lakshmiபிரதமர் மோடி தனது 3 நாள் அரசு முறை பயணத்தின் முதல் கட்டமாக போலந்து நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.
Lateral Entry Withdrawal: பணிகளில் நேரடி நியமன முறை ரத்து.. மத்திய அரசு அறிவிப்பு..!
Backiya Lakshmiயுபிஎஸ்சி பதவிகளில் நேரடி நியமன முறைக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதனை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Thiruvalluvar Chair at Malaysian University: "மலேஷிய பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை" - இந்தியா & மலேஷிய பிரதமர்கள் அறிவிப்பு.!
Sriramkanna Pooranachandiranஐடிஇசி உதவித்தொகையின்கீழ் சைபர் பாதுகாப்பு, ஏஐ பிரிவுகளில் 100 மலேஷிய மாணவர்கள் கல்வி பயில வாய்ப்புகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி மலேஷிய பிரதமரிடம் உறுதியளித்து இருக்கிறார்.
PM Modi To Visit Ukraine and Poland: இந்திய பிரதமர் மோடி போலந்து, உக்ரைன் நாடுகளுக்கு பயணம்..!
Backiya Lakshmiபிரதமர் மோடி வரும் 23ஆம் தேதி உக்ரைன் நாட்டுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
Sudden Death of CK Ravichandran: செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் மாரடைப்பால் கீழே விழுந்து மரணம்.. கர்நாடக முதல்வர் சித்தராமையா ட்வீட்..!
Backiya Lakshmiகர்நாடக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் சங்கத்தைச் சேர்ந்த சி.கே.ரவிச்சந்திரன், பெங்களூரு பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamilnadu Chief Secretary: தமிழ்நாடு தலைமை செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம்; தமிழ்நாடு அரசு உத்தரவு.!
Sriramkanna Pooranachandiranமுதல்வரின் தனிப்பட்ட செயலர்களில் முதன்மை செயலாளராக இருந்து வந்த ஷிவ்தாஸ் மீனா, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு ரியல் எஸ்டேட் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Kalaignar 100: கலைஞர் நூற்றாண்டு ரூ.100 நாணயம் வெளியீடு; மத்திய அமைச்சருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்.!
Sriramkanna Pooranachandiranசிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் கலந்துகொண்ட விழாவில், கலைஞரின் உருவம் பொறிக்கப்பட்ட ரூ.100 நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
J&K and Haryana Assembly Election Date 2024: ஜம்மு-காஷ்மீர், ஹரியானா சட்டமன்ற தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!
Backiya Lakshmiஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.
PM Modi on Independance Day 2024: "2047ல் வளர்ச்சியடைந்த இந்தியா" - சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி.!
Sriramkanna Pooranachandiranஇந்தியா 2047 க்கு பின் வளர்ச்சியடைந்துவிடும் பட்சத்தில், அப்போது அரசின் தலையீடுகள் குறைந்துவிடும் என்பதால் மக்கள் தலைசிறந்த வாழ்க்கையை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
NTK Supporter Arrested: திருச்சி எஸ்.பி வருண் குமாரை அவதூதாக பேசி கொலை மிரட்டல்; நா.த.க நிர்வாகி கைது.!
Sriramkanna Pooranachandiranசமூக வலைத்தளத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி தெரிவித்த சர்ச்சை பதிலால், வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Tamil Pudhalvan Scheme: 3.8 இலட்சம் கல்லூரி மாணவர்கள் பலன்பெறும் தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடக்கம்; இனி மாதம் ரூ.1000 .!
Sriramkanna Pooranachandiranபுதுமைப்பெண் திட்டதைப்போல, மாணவர்களின் உயர்கல்வி நலனுக்காக தமிழ் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் வாயிலாக 3 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பலன் பெறுவார்கள்.
Nayab Saini on Vinesh Phogat: "தங்கம் வெல்லவில்லை என்றாலும் அவள் எங்களின் தங்கமகளே!" - வினேஷ் போகத்துக்கு உரிய மரியாதை; ஹரியானா அரசு அதிரடி.!
Sriramkanna Pooranachandiranஒலிம்பிக்கில் பதக்கம் கிடைக்கவில்லை என்றாலும், அவர் எங்களின் தங்க மகள் என்பதால் அவர் பதக்கம் வென்றவராக கௌரவிக்கப்பட்டு, அவருக்கான அரசு மரியாதை வழங்கப்படும் என சைனி தெரிவித்துள்ளார்.
Rahul Gandhi Tweets for Vinesh Phogat: ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் தகுதி நீக்கம்... ஆறுதல் கூறிய ராகுல் காந்தி..!
Backiya Lakshmiபாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.