ஜூலை 26, திருப்பூர் (Tirupur News): திருப்பூரில் ஒருவர் ஏடிஎம்மில் எடுத்த மூன்று லட்சம் பணத்தினை அப்படியே ஏடிஎம்மூல் வைத்துவிட்டு சென்றுவிட்டார். அதனைப் பார்த்த அங்கிருந்த காவலர்கள் அந்தப் பணத்தினை மீட்டு மாவட்ட காவல் காண் காணிப்பாளரிடம் கொடுத்தனர். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கிய உள்ளார். மேலும் அந்த பணத்தை தவறவிட்ட நபர்கள் தக்க ஆவணம் சமர்ப்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். TN Weather Update: உருவாகியுள்ள புதிய காற்றழுத்த பகுதி.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
ATM-ல் கிடந்த 3,00,000/-,பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த காவலர்களை சான்றிதழ் வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள். #Tirupursmc #tiruppurcitypolice #Avinashi #Palladam #Udumalpet #Dharapuram #Kangeyam #tiruppurdistrict #Police #GoodWork pic.twitter.com/Fps0LHBajV
— Tiruppur District Police (@tiruppursmc) July 25, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)