ஜூன் 27, புதுடெல்லி (New Delhi): ZTE நிறுவனம் புதிதாக ZTE வோயேஜ் 3D (ZTE Voyage 3D) எனும் 3டி ஸ்மார்ட்போன் சாதனத்தை உலக சந்தையில் வெளியிட்டுள்ளது. இது உலகின் முதல் AI நிர்வாணக் கண் 3D மொபைல் போன் (World's First AI Naked-eye 3D) என்று ZTE நிறுவனம் கூறியுள்ளது. அதாவது வெறும் கண்கள் கொண்டே 3டி அனுபவத்தை பயனர்கள் அனுபவிக்க முடியும். இருப்பினும் நிறுவனம், இந்த ஸ்மார்ட்போனுடன் 3டி கிளாஸ் கருவியையும் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இது 1499 யுவான் என்ற விலையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 17,225 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிற்கு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Second Look Poster Of Good Bad Ugly: பொங்கலுக்கு வெளியாகும் குட் பேட் அக்லி.. கைதி ஆடையில் மாஸ் காட்டும் அஜித்..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)