Aman Ramgarhia (Photo Credit: @Amanramgarhia08 X)

ஆகஸ்ட் 01, சண்டிகர் (Punjab News): பஞ்சாப் மாநிலத்தில் சமூக ஊடகங்களில் சுமார் 95,000 பாலோவர்ஸ்களை கொண்ட அமர் ராம்கர்ஹியா என்ற பெயரைக் கொண்ட ஒரு இன்ஸ்டாகிராம் (Instagram) பதிவில், அந்த பெண்ணின் வெளிப்படையான வீடியோ (MMS Video) ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய அவர், வீடியோவை பதிவு செய்த அந்த நபரை நம்பினேன். ஆனால், அந்த நபர் அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார் என வேதனையுடன் தெரிவித்துள்ளார். Zomato Food Bill: "என்னது கடையில் 40 ரூபாய்க்கு விற்கிற உப்மா சோமேட்டோவில் 120 ரூபாயா?.." சோமேட்டோவில் ஆர்டர் செய்தவற்கு ஆப்பு..!

மேலும், இதற்கு காரணமான அந்த நபரை, தான் முழுமையாக நம்பியதே என்னுடைய தவறு தான் என கூறியுள்ளார். அவர், மற்ற பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், யாரையும் எளிதில் நம்ப வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த வீடியோவை மேலும் பரப்ப வேண்டாம் என்று மற்றவர்களிடம் முறையிட்டு கேட்டுக்கொண்டுள்ளார்.