Metrology (Photo Credit: Pixabay)

மே 20, சென்னை (Chennai): 1875 ஆம் ஆண்டு மே இருபதாம் தேதியில் மேற்கொள்ளப்பட்ட அளவில் ஒப்பந்தமானது சர்வதேச எடை மற்றும் அளவுகள் அமைப்பை ஏற்படுத்தியது. இது உலக அளவில் ஒரு ஒத்திசைவு அளவிட்டு முறைக்கான அடிப்படையை வழங்கியது. அதனை சிறப்பிக்கும் வகையிலேயே ஒவ்வொரு ஆண்டும் மே இருபதாம் தேதி உலக அளவியல் தினம் அனுசரிக்கப்படுகிறது. World Bee Day 2024: "நாங்க சுத்தலைன்னா பூமி சுத்தாது" உலக தேனீ தினம்..!

SI அமைப்பில் மொத்தம் ஏழு அடிப்படை அலகுகள் உள்ளன. அவைகள் அவனை மீட்டர், கிலோ கிராம், வினாடி ஃ ஆம்பியர், கெல்வின், மோல், கேண்டில்லா ஆகும். ஆனால் தற்போது நாம் அளவிடும் நான்கு அடிப்படை அலகுகள் கிலோகிராம், கெல்வின், மோல் மற்றும் ஆம்பியர் என மறு வரை செய்யப்பட்டுள்ளன.