ஆகஸ்ட் 13, கோபால்கஞ்ச் (Bihar News): ஒரே பாலினத் திருமணம் என்பது ஒரே பாலின மற்றும்/அல்லது பாலின அடையாளத்தை உடைய நபர்களுக்கு இடையேயான திருமணம் ஆகும். பீகாரில் உள்ள கோபால்கஞ்ச் (Gopalganj) மாவட்டத்தில் சுமன் என்ற நடுத்தர வயதுப் பெண் கடந்த மூன்று ஆண்டுகளாக தனது சொந்த மருமகளை காதலித்து வந்துள்ளார். 1.5-Year-Old Girl Crushed To Death: ஒன்றரை வயது சிறுமியின் மேல் ஏறிய கார்.. உடல் நசுங்கி பலியான பிஞ்சு உயிர்.. வெளியான நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்..!
கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரே பாலின உறவில் ஈடுபட்டதால், கணவரை விட்டுவிட்டு, தனது மருமகள் ஷோபாவுடன் வீட்டில் இருந்து வெளியேறி, இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பெல்வா கிராமத்தில் உள்ள ஒரு உள்ளூர் கோவிலில் அத்தை- மருமகள் ஜோடி மாலைகள் மாற்றி திருமணம் செய்துக்கொண்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
'आपत्ति हो कुछ भी हो.. बस मैं इनसे प्यार करती हूं..
गोपालगंज में मामी और भांजी ने की शादी, तीन साल से दोनों में था प्यार.#Bihar । #Gopalganj pic.twitter.com/PtkVH91cob
— NDTV India (@ndtvindia) August 12, 2024