ஏப்ரல் 24, புதுடெல்லி (New Delhi): கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான அல்ட்ராவைலட் (Ultraviolette), எஃப்77 மேக் 2 (F77 Mach 2) எனும் எலெக்ட்ரிக் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் ஸ்டாண்டர்டு (Standard) மற்றும் ரெகான் (Recon) என்ற இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த பைக்கால் 15 ஆயிரம் கிலோ எடையைத் தாங்க முடியும் என அல்ட்ராவைலட் தெரிவித்து இருக்கின்றது. அதிகபட்சமாக 27 kW பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. இதில் ஓர் முழு சார்ஜில் 211 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அறிமுகமாக இந்த எலெக்ட்ரிக் பைக்கிற்கு ரூ. 2.99 லட்சம் மற்றும் ரூ. 3.99 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. UGC Warns Against Fake Online Degree: பரவி வரும்போலி ஆன்லைன் பட்டப்படிப்புகள்.. யுஜிசி அதிரடி எச்சரிக்கை..!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)