ஜூலை 17, மும்பை (Cinema News): நடிகர்கள் விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், ராதிகா ஆப்தே, சஞ்சய் கபூர், வினய், அதிதி, ரஞ்சன் உட்பட பலர் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் மெரி கிறிஸ்துமஸ் (Merry Christmas 2023). ப்ரீதம் சக்ரவர்த்தி இசையில், ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் டிசம்பர் மாதம் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது. Indian Hockey Team: சீன அணியிடம் தோல்வியை சந்தித்த இந்திய மகளிர் ஹாக்கி அணி; இறுதி நேரத்தில் மாறிப்போன ஆட்டம்.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)