மே 13, கொடைக்கானல் (Kodaikanal): பெரியகுளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை மற்றும் இரவு நேரத்தில் செய்த கன மழையால் பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலையில் சில இடங்களில் பாறைகள் மற்றும் மண் சரிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் அவ்வழியாக கொடைக்கானல் செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. இன்று ஜேசிபி எந்திரம் மூலம் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. Afghanistan Flood: கனமழையால் மூழ்கிய ஆப்கானிஸ்தான்.. 300க்கும் மேல் உயிரிழப்பு..!
கொடைக்கானல் அடுக்கம் பெரியகுளம் மலைச்சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. #TamilNews pic.twitter.com/EN7fwfOF8M
— Backiya (@backiya28) May 13, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)