மார்ச் 22, ஃபிரோசாபாத் (Uttar Pradesh News): உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது நபர் ஒருவர் சாலையில் நடந்து செல்லும் போது, திடீரென சரிந்து விழுந்து (Sudden Death ) இறந்துள்ளார். இதில் கவலைக்கிடமான விஷயம் என்னவென்றால், அவருக்கு உதவி செய்யாமல் எல்லாரும் தங்கள் வேலைகளை கவனித்தவாறு சென்றுக் கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Helmet Buying Guide: எல்லா ஹெல்மெட்டும் உயிரை காப்பாத்தாது.. தரமான ஹெல்மெட்டைப் பார்த்து வாங்குவது எப்படி?.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)