செப்டம்பர் 11, புதுடெல்லி (New Delhi): வந்தேபாரத் ரயில் கண்ணாடியை ஒருவர் சுத்தியலால் உடைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இச்சம்பவம் எங்கு நடைபெற்றது என்பது குறித்த தகவல் வெளியாகாத நிலையில் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர் கண்ணாடியை உடைத்தவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், சிலர் பராமரிப்பின் ஒரு பகுதியாக, ரயில்வே ஊழியர் கண்ணாடியை அகற்றுவதாகவும் கருத்து தெரிவிக்கின்றன. மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? எதற்காக இந்த சம்பவம் நடைபெற்றது என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. Head Constable Arrested: ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர்; கையும் களவுமாக பிடித்த விஜிலென்ஸ் குழு..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)