ஜூன் 21, மும்பை (Maharashtra News): சேண்டி வீர் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள  வீடியோவில், பைக்கை ஓட்டும் அந்த ஹார்லி-டேவிட்சன் பைக் ஓனர் மற்றும் அவரது அம்மா என இருவரும் ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட், ரைடிங் பேட்ஸ் என அணிந்து, ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கில் மும்பையில் இருந்து கோன்கன் என்கிற மலைப்பிரதேச பகுதிக்கு சென்றுள்ளனர். இவர்களது பயணம் சுமார் 380கிமீ தொலைவிற் காலை 5 மணியளவில் தொடங்கி மாலை 4:15 மணியளவில் தான் கோன்கன் பகுதியில் நிறைவடைந்துள்ளது. தற்போது இந்த வீடியோ தான் இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. TN Weather Update: மீனவர்களுக்கான எச்சரிக்கை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

 

View this post on Instagram

 

A post shared by Sandeep Veer (@sandy_veer)

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)