Test Plane Crash in Moscow (Photo Credit: @BNONews X)

ஜூலை 12, மாஸ்கோ (World News): ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் (Moscow), சுஃஹோய் சூப்பர்ஜெட் 100 (Sukhoi Superjet 100) ரக பயணிகள் விமானம் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. அச்சமயம் விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்திற்குள்ளானது. Children Tied with Rope: மாங்காய் திருடியதற்காக இப்படியா? 3 சிறார்களை கட்டிவைத்து துன்புறுத்திய தோட்ட உரிமையாளர் கைது.! 

3 பேரின் நிலைமை என்ன?

பயிற்சி விமானம் என்பதால், அதில் 3 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் மூவரும் உயிரிழந்து இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. மீட்பு படையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு இருக்கின்றனர். இந்த விஷயம் குறித்து மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.