ஏப்ரல் 22, மாலே (World News): லட்சத்தீவுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்த புகைப்படங்களை மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் விமர்சித்ததால் இந்தியா, மாலத்தீவு நாடுகள் இடையேயேன உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மாலத்தீவு அதிபர் தேர்தல் (Maldives Elections) நடைபெற்றது. மொத்தம் உள்ள 93 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். Thalaivar 171 Title Reveal Update: ரஜினியை செதுக்கிய கமல் ஃபேன் பாய்... தலைவர் 171 படத்தின் டைட்டில் டீஸர்..!

இந்த நிலையில் மாலத்தீவு தலைநகர் மாலேவில் நடைபெற்ற மேயர் தேர்தலில் முகமது முய்சுவின் (Mohamed Muizzu) மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி (People's National Congress) அபார வெற்றி பெறுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஏற்கனவே அதிபராகப் பொறுப்பேற்றது முதலே இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக இந்திய ராணுவத்தை வெளியேற்ற வலியுறுத்தி வருகிறார்.