
பிப்ரவரி 24, கோடம்பாக்கம் (Chennai News): இயக்குனர் ஸ்ரீநாத் இயக்கத்தில், பிஜுரன் சுரரோ இசையில், நடிகர்கள் யோகி பாபு, விடிவி கணேஷ், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், குணசேகரன், ரமேஷ் திலக், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, ஜான் விஜய், சரவணன் சுப்பையா, ஜி. மாரிமுத்து, மதுசூதன் ராவ், ஸ்ரீநாத், மணிகண்டன் உட்பட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் லெக் பீஸ் (Leg Piece). Murmur Trailer Tamil: காட்டுக்குள் கேமிரா., வேட்டையாடும் சூனியக்காரி.. தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயம்.. மர்மர் படத்தின் பதறவைக்கும் ட்ரைலர் இதோ.!
ஹீரோ சினிமாஸ் தயாரிப்பில், எஸ்.ஏ பத்மநாபன் வசனத்தில், மாசாணி ஒளிப்பதிவில், ராமகிருஷ்ணா பாடல் வரிகளில் உருவாகியுள்ள இப்படம் 07 மார்ச் 2025 அன்று திரையரங்கில் வெளியாகிறது. காமெடி-திரில்-திகில் கதையுடன் உருவாகியுள்ள லெக் பீஸ் திரைப்படம், மக்களிடம் நல்ல வரவேற்பை பெறலாம் என படக்குழு நம்பி காத்திருக்கிறது.