Respective: GTA Game

டிசம்பர், 11: கேமிங் உலகில் சர்வதேச அளவில் பிரபலமான விளையாட்டாக இருப்பது GTA எனப்படும் Grand Theft Auto. 90 கிட்ஸில் தொடங்கி GTA விளையாடாத நபர்களே இல்லை. கம்பியூட்டர் கேமிங் சென்டர்களில் மணிநேரத்திற்கு ரூ.5 கொடுத்து சிறுவயதில் GTA கேம் விளையாடி இருப்போம்.

GTA-வை பொறுத்தமட்டில் அதில் 5 வெர்சன்கள் இருக்கின்றன. நாம் பெரும்பாலும் GTA 3 வரை விளையாடி இருப்போம். கடந்த 2013ல் GTA 5 வெளியானது. அதன்பின் தற்போது வரை GTA 6 வரவில்லை. ஆனால், அது விரைவில் சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்று தெரிவித்து இருந்தது. TN Govt: மு.க ஸ்டாலின் அரசின் 5 மிகப்பெரிய முக்கிய நடவடிக்கைகள் என்னென்ன?.. அசத்தல் திட்டங்களும், அறிவிப்பு பலன்களும்..!  

Grand Theft Auto - GTA Vice City Game

நாம் விளையாடிய GTA கேமை ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியது. அதே நிறுவனம் GTA-வின் 5 பாகங்களை தயாரித்துள்ளது. 6ம் வெர்சனும் 2024 க்குள் வெளியாகவுள்ளது. இதனை Microsoft நிறுவனமும் இணைந்து வெளியிட வாய்ப்புகள் அதிகம் என்பது தான் கூடுதல் சிறப்பு.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 11, 2022 07:49 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).