அக்டோபர் 09, கான்பூர் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் (Kanpur) மகாராஜ்பூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், நர்வால் திருப்பம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனது கணவரை அவரது காதலியுடன் பார்த்தார். அப்போது, மனைவி தனது கணவரை தனது காதலியுடன் கையும் களவுமாகப் பிடித்தார். திருவிழாவிற்கு வீட்டிற்கு வந்திருந்த தனது கணவர் மீது ஏற்கனவே சந்தேகப்பட்ட மனைவி இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மனைவியைப் பார்த்ததும், கணவரும் அவரது காதலியும் பதற்றமடைந்தனர். Road Accident: கார் டயர் வெடித்து விபத்து.. வாலிபர்கள் 4 பேர் பலி..!
குடும்ப தகராறு:
இதனையடுத்து, சாலையில் அவர்கள் மூவருக்கும் இடையே (Family Dispute) வாக்குவாதம் நடந்தது. வாக்குவாதம் முற்றிய நிலையில், மனைவி தனது கணவரை கன்னத்தில் அறைந்தார். பின்னர், காதலியும் மனைவியும் மாறிமாறி தாக்கி கொண்டனர். இதன் முழு வீடியோவும் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ இதோ:
रंगे हाथ पकडे गए पतिदेव ने गर्लफ्रेंड से पिटवा दी धर्मपत्नी.. सडक पर हुआ फैमिली ड्रामा
कानपुर के महाराजपुर थाना क्षेत्र के नेशनल हाईवे पर उस वक्त एक पारिवारिक 'ड्रामा ' देखने को मिला, जब एक पत्नी ने अपने पति को उसकी प्रेमिका के साथ घूमते रंगे हाथों पकड़ लिया... फिर क्या था, बीच… pic.twitter.com/bRqXA7b4Yy
— TRUE STORY (@TrueStoryUP) October 9, 2025