Gangajal GST (Photo Credit: @ANI Twitter | Amazon)

அக்டோபர் 12, புதுடெல்லி (New Delhi): கங்கை நீரை இந்தியாவில் உள்ள பல மாநிலத்தில் இருக்கும் பக்தர்களுக்கு, பூஜை வசதிக்காக ஏற்றுமதி செய்ய கங்கா ஜல் என்ற பெயரில், கங்கை நீர் சிறிய அளவிலான குடம் போன்ற அமைப்பில் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இதற்கிடையில், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கவாரியம், கடந்த 2017ல் கங்காஜல் (Ganga Jal) எனப்படும் பூஜைக்கு உபயோகப்படுத்தப்படும் நீருக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க, 14வது மற்றும் 15வது ஜிஎஸ்டி ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. Chennai Encounter: அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய 2 ரௌடிகள் என்கவுண்டர்: மிரட்டல் சம்பவத்துக்கு நெத்திப்பொட்டில் முற்றுப்புள்ளி.! 

இந்நிலையில், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கவாரியம், கங்காஜல் பூஜை சாமானுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் மக்களால் பயன்படுத்தும் கங்கா ஜல்-க்கு ஜிஎஸ்டி வரி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.