Jobs (Photo Credit: Pixabay)

டிசம்பர் 05, சென்னை (Recruitment News): ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (General Insurance Corporation of India) நிறுவனத்தில், உதவி மேலாளர்கள் பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் மொத்தம் 110 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆரம்ப ஊதியமாக ரூ.50,925 வழங்கப்படும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல், மருத்துவத் தேர்வு

கல்வித் தகுதி:

விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஹால் டிக்கெட் தேர்வு தேதிக்கு 7 நாட்கள் முன்னதாக வழக்கமாக வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • gicre.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் செல்லவும்.
  • Careers என்ற தலைப்பை தேர்வு செய்யவும்.
  • GIC Assistant Manager Recruitment 2024 இணைப்பை எடுத்துக் கொள்ளவும்.
  • பின்னர் லாகின் செய்யவும். படிவத்தைப் பூர்த்தி செய்து, சமர்ப்பிக்கவும்.
  • விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.