டிசம்பர் 22, சென்னை (Chennai): கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் தற்போது 104 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தொற்று பாதிப்பு மீண்டு 8 பேர் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு (C V Shanmugam) திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் 2வது முறையாக கொரோனா பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் கடந்த வாரம் தான் சபரிமலை சென்று வந்திருந்தார்.
-
IIT Student Dies By Suicide: ஐஐடி விடுதியில் மாணவர் சடலமாக மீட்பு.. சக மாணவர்கள் திடீர் போராட்டம்..!
-
GOAT Box Office Day 5: 300 கோடி வசூலை நெருங்கும் தி கோட்.. 4வது நாள் வசூல் எவ்வளவு? விவரம் உள்ளே.!
-
World Food Programme: காசாவில் 22 லட்சம் பாலஸ்தீனர்களுக்கு உதவி தேவை.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
-
Paralympics 2024: பாராலிம்பிக்கில் 29 பதக்கங்களை வென்ற இந்தியா; தாயகம் திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு..!
-
Lunar Nuclear Power Plant: நிலவில் அணுமின் நிலையம்.. ரஷ்யாவுடன் கைகோர்க்கும் இந்தியா, சீனா..!
-
Schoolgirl Pregnant: பள்ளி மாணவி கர்ப்பம்.. காதலன் பேர் சொல்ல மறுத்ததால் பரபரப்பு..!
-
Five Youth Drown In River: கொள்ளிடம் ஆற்றில் 5 வாலிபர்கள் நீரில் மூழ்கி பலி; 3 பேர் உடல்கள் மீட்பு..!
-
Balloon Stuck in Throat: தொண்டையில் பலூன் சிக்கி 13 வயது சிறுவன் பரிதாப பலி; விளையாட்டு வினையான சோகம்.!
-
Red Hills Car Crash: ஓட்டுனரின் அதிவேகம், உறக்கத்தால் நொடியில் பயங்கரம்; 44 வயதில் குழந்தைப்பேறு, 48ல் மரணம்.. 3 பேர் பலியான சோகம்.!
-
Producer Dilli Babu Passes Away: முன்னணி தயாரிப்பாளர் டில்லி பாபு மரணம்.. திரைத்துறையினர் அஞ்சலி..!
-
Tamilnadu Shocker: சொத்து தகராறில் மாமனாரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மருமகன்; திருப்பூரில் பயங்கரம்.!
-
Vikas Sethi Passes Away: பிரபல டிவி சீரியல் நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்.!
-
Expired Food On Akasa Air: காலாவதியான உணவை வழங்கிய ஆகாசா ஏர்லைன்ஸ்.. கொந்தளித்த பயணிகள்..!
-
1556kg of Meat Seized in Chennai: சென்னை ரயில் நிலையத்திற்கு வந்த 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி.. பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்..!
-
Tractor Accident: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது நடந்த பரிதாப நிகழ்வு.. டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலி..!
-
Jayam Ravi - Aarthi Divorce: "திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன்.." ஜெயம் ரவிக்கு விவாகரத்து..!
ஆசிரியர் தேர்வு
-
Vettaiyan First Song: 'சேட்டன் வந்தெல்லே..' ரஜினியின் ‘வேட்டையன்’ முதல் சிங்கிள்..!
-
Bigg Boss Season 8 Tamil: பிக் பாஸ் சீசன் 8 தமிழ்; விஜய் சேதுபதிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா..?
-
Jayam Ravi - Aarthi Divorce: 15 வருட திருமண வாழ்க்கைக்கு முடிவு.. ஜெயம் ரவிக்கு விவாகரத்து.. இதுதான் காரணமா?!
-
Mpox in India: இந்தியாவில் பதிவான குரங்கம்மை பாதிப்பு.. அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி தெரியுமா?!