Army Vehicle Accident In JK (Photo Credit: @yuvnique X)

ஜனவரி 04, ஸ்ரீநகர் (Jammu Kashmir News): ஜம்மு காஷ்மீரின் பந்திபூர் (Bandipora) மாவட்டத்தில் உள்ள சதார் கூட் பயேன் பகுதியில் ராணுவ வீரர்கள் வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, குறுகிய வளைவில் திரும்பும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்து பாதுகாப்பு படையினர் மற்றும் காவல் அதிகாரிகள் சம்பவ நடந்த இடத்திற்கு சென்றனர். Manipur Violence: மணிப்பூர் கலவரம்; குக்கி - சோ பழங்குடியினர் போராட்டம்.. பாதுகாப்பு படையினர் தாக்குதல்..!

ராணுவ வீரர்கள் பலி:

இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 5 ராணுவ வீரர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ராணுவ வாகனம் விபத்து: