Agriculture (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 12, சென்னை (Agri Tips): தற்போது விவசாயிகள் பலரும் பழைய முறைப்படி இயற்கை உரங்களையும், பாரம்பரிய விதைகளைப் பயன்படுத்தி இயற்கை விவசாயத்தையும், நமது மண்வளத்தை மீட்டெடுத்து வருகின்றனர். Sani Peyarchi Palan 2025: சனிப் பெயர்ச்சி 2025: சிம்ம ராசிக்கு ஏழரை சனி எப்படி இருக்கப் போகுது தெரியுமா? விபரம் உள்ளே.!

இயற்கை வேளாண்மை பயன்கள்:

  • இயற்கை விவசாயம் மேற்கொள்வதால், விவசாயச் செலவு குறைகிறது. உற்பத்தியும் லாபமும் அதிகரிக்கிறது.
  • இரசாயான உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் நச்சுத்தன்மையின்றி மண்வளம் பாதுகாக்கப்படுகிறது.
  • பூச்சிகள் அதிகரித்து மகரந்த சேர்க்கையால் அதிக உற்பத்தி நடைபெறும்.
  • நிலத்தடி நீர்வளம் மேம்படும். நில, நீர் வளம் மேம்படும் போது, உணவுப் பொருட்களின் தரமும் சுவையும் அதிகரிக்கும்.
  • ஆரோக்கியமான உணவுப்பொருட்களைத் தயாரிக்க முடியும். அடுத்த தலைமுறைக்கு நோயற்ற வாழ்வை அளிக்க முடியும்.
  • இம்முறை வேளாண்மை, அழிவிலிருக்கும் பயிர்களைக் காக்கவும், கால்நடைகளின் இயற்கை பண்புகள் மாறாமலும் பாதுகாக்கும். ஒரு நிலையான விவசாயத் தொழிலை மேற்கொள்ள முடிகிறது.