செப்டம்பர் 30, சென்னை (Festival News): நவராத்திரி பண்டிகையை தொடர்ந்து இந்துக்கள் கொண்டாடும் மிகப்பெரிய பண்டிகையாக சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை (Ayudha Puja 2025) நடைபெறுகின்றன. நவராத்திரியின் கடைசி மூன்று தினங்களில் சரஸ்வதி தேவியை வணங்கும் பொருட்டு அக்டோபர் 1ஆம் தேதியான நாளை மஹா நவமியில் சரஸ்வதி பூஜை & ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் அசுரனை அழிப்பதற்காக பெண் தெய்வங்களிடமிருந்து அன்னை ஆயுதங்களை பெற்று பூஜை செய்வார். அந்த ஆயுதங்கள் தான் மக்களை அசுரனிடம் இருந்து காப்பாற்ற அம்பிகை உபயோகப்படுத்தினார். இதன் காரணமாகவே நம் வாழ்வாதாரத்திற்கு உபயோகிக்கும் அனைத்து கருவிகளையும், ஆயுதங்களையும் பூஜை செய்யும் நாளாக ஆயுத பூஜை அமைந்துள்ளது. இந்த ஆயுத பூஜையை உங்களின் நண்பர்களுடன் கொண்டாட லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) சரஸ்வதி பூஜை வாழ்த்து (Ayudha Puja 2025 Wishes Tamil 2025) செய்திகளையும் இத்துடன் இணைகிறது. இதனை நீங்கள் முகநூல், வாட்சப், இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைத்தளங்களில் பகிரலாம். Ayudha Puja 2025: ஆயுத பூஜை எப்போது?.. சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்க பூஜை செய்ய உகந்த நேரம், வழிபாட்டு முறை.!
1) இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்!

2) உங்களின் வாழ்க்கை ஆயிரம் வெற்றிகளால் ஒளிரட்டும்! இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்!

3) அம்மன் அருளால் உங்கள் இல்லத்தில் அமைதி, செழிப்பு, சந்தோஷம் பெருகட்டும்! இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்!

4) உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற, இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்!

5) தொழில், கல்வி, வாழ்க்கை என எல்லாவற்றிலும் சிறக்க அம்மன் அருள் கிடைக்கட்டும்! இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்!

6) ஆயுத பூஜை நாளில் உங்களின் எண்ணங்கள் அனைத்தும் நனவாகட்டும்! இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்!

7) அறிவும் ஆற்றலும் நிறைந்த நாளாக இந்நாள் அமைய வாழ்த்துகிறேன்! இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்!

8) உங்களின் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி மலரட்டும்! இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்!

9) Wish You Happy Ayudha Pooja!

அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்களை லேட்டஸ்ட்லி தமிழும் பகிர்ந்துகொள்கிறது.