செப்டம்பர் 28, சென்னை (Chennai News): நவராத்திரி 9ம் நாள் அன்று (அக்டோபர் 1, புதன்கிழமை) சரஸ்வதி பூஜை (Saraswati Pooja) கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள், கலைமகளை வணங்கும் நாட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. புரட்டாசி மாதம் வளர்பிறை நவமி, மகா நவமி அன்று அழைக்கப்படுகிறது. புதன்கிழமை அக்டோபர் 1 மகா நவமி அன்று, சரஸ்வதி பூஜை சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாளில் செய்யும் தொழிலே தெய்வமாக வணங்கப்படும். தொழில், வேலை செய்ய உதவும் உபரணங்கள், புத்தகங்கள், கருவிகளையும் சரஸ்வதி தேவி (Goddess Saraswati) முன் படைத்து வணங்க வேண்டும். இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை புதன்கிழமை வருவதால், 9 மணிக்கு மேல், 12 மணிக்குள் பூஜை செய்யலாம். இந்த சரஸ்வதி பூஜையை உங்களின் நண்பர்களுடன் கொண்டாட லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) சரஸ்வதி பூஜை வாழ்த்து (Saraswati Puja 2025 Wishes Tamil 2025) செய்திகளையும் இத்துடன் இணைகிறது. இதனை நீங்கள் முகநூல், வாட்சப், இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைத்தளங்களில் பகிரலாம். Ayudha Puja 2025: ஆயுத பூஜை எப்போது?.. சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்க பூஜை செய்ய உகந்த நேரம், வழிபாட்டு முறை.!
1) இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!

2) ஹேப்பி சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்!

3) உங்களின் வாழ்க்கை ஞானம், புத்திசாலித்தனத்தால் நிரம்பட்டும்.. இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!

4) கல்வியில் சிறந்து வெற்றிகளை குவிக்க இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!

5) அறிவின் ஒளி எப்போதும் உங்கள் மனதில் நிலைத்திருக்கட்டும்! இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!

6) சரஸ்வதியின் அருளால் உங்கள் இலக்குகள் அனைத்தும் நிறைவேறட்டும்! சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்!

7) படிப்பு, தொழில், செல்வம் அருளும் சரஸ்வதி தேவியை வணங்குவோம்! வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவோம்! இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!

8) என்றும் கலைமகளை போற்றிடுவோம்! இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!

9) May Goddess Saraswathi bless you with knowledge and happiness! Happy Saraswathi Pooja!

அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்களை லேட்டஸ்ட்லி தமிழும் பகிர்ந்துகொள்கிறது.