ஆகஸ்ட் 12, சென்னை (Chennai News): Independence Day Tamil Wishes 2025 Images & Suthanthira Dhinam Wishes WhatsApp Status Messages, HD Wallpapers, Quotes and SMS To Share on Independence Day:
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இந்தியாவின் சுதந்திர தின விழா (Independance Day) கொண்டாடப்படுகிறது. 2025ம் ஆண்டுக்கான இந்திய சுதந்திர தினம் (Suthanthira Dhinam) 79வது சுதந்திர தின கொண்டாட்டம் ஆகும். இந்தியாவை மீட்டெடுத்த வரலாற்றையும், அதற்காக போராடிய தியாகிகளை நினைவுகூரவும் இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் இந்திய தேசிய கொடி ஏற்றப்படும். இந்த நாளில் இந்தியராக நாம் முன்னோர்களின் தியாகத்துக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டும். அந்த வகையில், இந்த நாளில் சுதந்திர தின வாழ்த்துக்களை உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள சிறப்பு புகைப்படத்தொகுப்பை லேட்டஸ்ட்லி தமிழ் உங்களுக்காக வழங்குகிறது. இதனை நீங்கள் உங்களின் இந்திய சொந்தங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
சுதந்திர தின வாழ்த்துக்கள் 2025 (Suthanthira Dhinam Wishes in Tamil 2025):
1) அன்பு, மகிழ்ச்சி, பெருமை நிறைந்த சுதந்திர தினம்.. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

2) சுதந்திர தின வாழ்த்துக்கள்!

3) இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!

4) சுதந்திர தின வாழ்த்துக்கள் 2025

5) அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

6) தேசிய கொடியின் வண்ணங்கள் சுதந்திரத்தின் தியாகங்களை நினைவூட்டும்.. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

7) நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தை மகிழ்ச்சியாக கொண்டாடி, அதற்காக போராடியவர்களை மதிப்போம்! சுதந்திர தின வாழ்த்துக்கள்!

8) நமது இந்திய தேசத்தின் மாவீரர்களை எப்போதும் கவனிப்போம்! சுதந்திர தின வாழ்த்துக்கள்!

9) வாழ்க பாரதம்! வளர்க இந்தியா! அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

10) ஒற்றுமை, வலிமை மேம்பட பாடுபடுவோம்! சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

11) சுதந்திர தாகம் எப்போதும் நம்முடன் இருக்கட்டும்! சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

12) வல்லரசு இந்தியா! சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

13) ஜெய்ஹிந்த்!

14) இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்! ஜெய்ஹிந்த்!

15) இந்திய சொந்தங்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்!

16) பாரத் மாதா கி ஜே! சுதந்திர தின வாழ்த்துக்கள்!

17) இந்திய தேசத்தின் ஒவ்வொரு விடியலும் சுதந்திர தாகத்தை உறுதி செய்யட்டும்! இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

18) தியாகத்தில் மலர்ந்த சுதந்திரத்தை போற்றுவோம்! இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

19) சுதந்திரத்தின் மூச்சு உங்களின் கனவுக்கு வலிமை சேர்க்கட்டும்! இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

20) கோடி உயிர்களின் தியாகத்தில் பறக்கும் மூவர்ண கொடியை எப்போதும் நெஞ்சில் சுமப்போம்! இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!

அனைத்து இந்திய சொந்தங்களுக்கும் லேட்டஸ்ட்லி தமிழ் தனது இனிய சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.