ஆகஸ்ட் 01, அகமதாபாத் (Trending Video): பொதுவாக மழைக்காலங்களில் பாம்புகள் மற்றும் பிற ஊர்வன பூச்சிகள் வறண்ட மற்றும் சூடான இடங்களைத் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வரும். அவைகள் வீடுகளில் வந்து மறைவான இடத்தில் தங்கியிருக்கும். இதனால், மழைக்காலத்தில் கவனமாக வீடுகளை சுத்தமாக கவனித்து கொள்வது அவசியமாகும். Viral Video: சுறுசுறுப்பான எறும்புக்கு சரக்கை ஊற்றி மட்டையாக்க நினைத்த இளைஞன்.. வைரலாகும் வீடியோ..!
இந்நிலையில், ஒரு வீட்டில் நாகப்பாம்பு (Cobra) ஒன்று அடுப்பறையில் உள்ள மின்சார அடுப்பின் பின்புறம் இருந்து வெளியே வந்து சீண்டும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகிறது. இதனை அந்த வீட்டின் உரிமையாளர் வீடியோ எடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதில், நாகப் பாம்பு எதிரில் இருப்பவர் மீதும் ஆக்ரோஷமாக மாறி அவரை பலமுறை தாக்க முயலும் காட்சிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram