Couple Snake Dance at Wedding (Photo Credit: Instagram)

மார்ச் 07, நாக்பூர் (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் சமீபத்தில் ஒரு திருமண விழா ஒன்று நடைபெற்று முடிந்தது. அந்த திருமண விழா ஆட்டம் பாட்டம், கொண்டாட்டம் என கோலாகலமாக நடைபெற்றது. அப்போது, இளைஞர் மற்றும் அவரது உறவினர் பெண் ஆகிய இருவரும் இணைந்து வித்தியாசமான நாகினி நடனத்தை ஆடியுள்ளனர். இந்த நடனம் பார்ப்பவர்களை அதிசயத்திலும், சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. Young Girl Rape: இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்த இருவர் கைது..!

நாகினி நடனம்:

அதில், அந்த வாலிபர் தன்னை பாம்பாக கற்பனை செய்து இசைக்கேற்ப ஆடுகிறார். ஆனால், அவருடன் நடனமாடிய அவரது உறவினர் பெண் தான், அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவரது அசைவுகள் மற்றும் உணர்வுகள் அனைத்தும் உண்மையான பாம்பை போல இருந்தது. தற்போது, அந்த வினோதமான நாகினி நடன (Nagin Dance) வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ இதோ: