Falcon's Revenge (Photo Credit: @SpellOdyssey X)

ஜூலை 25, சென்னை (Chennai): காகம் மட்டுமே பருந்துக்குத் துணிந்த பறவை, அது பருந்தின் முதுகில் உட்கார்ந்து அதன் கழுத்தில் கொத்தும் ஆனால் பருந்து பதிலளிப்பதில்லை, காகத்துடன் சண்டையிடுவதில்லை அல்லது காகத்தின் நேரத்தை வீணடிப்பதில்லை. பருந்து தனது சிறகுகளை திருப்பி வானத்தில் உயர தொடங்கும். அதிக உயரம் சுவாசிப்பது கடினம், காகங்கள் தொடரமுடியாது. இந்த கதை அனைவருக்கும் தெரிந்ததுதான். Chinese Toddler's Construction Skills: சீன குழந்தைகளை பார்த்து கத்துக்கனும்யா... விடுமுறையில் இப்படியும் நெகிழ்ச்சி செயல்.!

இந்நிலையில் பருந்து ஒன்று காகத்தினை பழிவாங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பருந்து கூட்டிற்கு காகம் சென்ற அதிலிருந்து ஒரு முட்டையை உடைத்துள்ளது. பின்னர் அங்கு வந்த பருந்து அதனைப் பார்த்து மனம் உடைந்து போகிறது. அப்போது அங்கிருந்த காகத்தினை கவனித்த பருந்து, காகம் தான் கொலை செய்ததை உறுதி செய்து காகத்தினை பருந்து கொள்கிறது. இந்தப் பழிவாங்கும் வீடியோ தான் தற்போது இணையம் வருடம் வைரலாகி வருகிறது.