ஏப்ரல் 10, மஹாராஷ்டிரா (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் கைவிடப்பட்ட கிணற்றில் பூனை ஒன்று விழுந்துள்ளது. அதனைப் பார்த்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் அந்த பூனையை மீட்பதற்காக முயற்சி செய்தனர். அப்போது முதலில் ஒருவர் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். ஆனால் கிணற்றில் இருந்த விஷ வாயுத்தாகி அவர் மயங்கியுள்ளார். பின்னர் மற்றொருவர் இறங்கியுள்ளார். அவரும் விஷவாயுத்தாக்கின் மயங்கி உள்ளார். இப்படி ஒருவர் பின் ஒருவராக இறங்கி ஐந்து பேரும் பலியாகி உள்ளனர் (Five people died in a bid to save a cat). AK Gifts Bike Arav: 35 லட்சத்தில் புது பைக்.. அதும் அவர் கையிலிருந்தா.. ஆரவுக்கு பரிசளித்த தல அஜித்..!
இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் வந்து கிணற்றில் விழுந்த உயிர்களை மீட்டுள்ளனர். இச்சம்பவம் இரவு நேரம் நடந்ததால் மின்சாரம் இல்லாமல் மீட்பதில் நீண்ட நேரம் தாமதமானது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் ஒரே ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#WATCH | Five people died in a bid to save a cat who fell into an abandoned well (used as a biogas pit) in Wadki village of Ahmednagar, Maharashtra, late at night.
According to Dhananjay Jadhav, Senior Police Officer of Nevasa Police station, Ahmednagar, "A rescue team… pic.twitter.com/fb4tNY7yzD— ANI (@ANI) April 10, 2024