Halloween Festival 2023 (Photo Credit: Instagram)

அக்டோபர் 15, ட்ரெண்டிங் வீடியோ (Social Viral): அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி அகால மரணம் அடைந்தவர்களை மகிழ்விக்க, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேலைநாடுகளில் ஹாலோவன் திருவிழா (Halloween Festival 2023) கொண்டாடப்படும்.

இது பாரம்பரியமாக அங்கு ஆண்டுக்கு ஒருமுறை கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும். இத்திருவிழா அக்டோபர் 31 ஆம் தேதி நடப்பு ஆண்டில் சிறப்பிக்கப்பட உள்ள நிலையில், அதற்கான கொண்டாட்டங்களில் தற்போது இருந்து அங்குள்ள மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த திருவிழா மெக்ஸிகோ, கனடா, அமெரிக்கா, அயர்லாந்து, அமிர்ஸ்டர்டேம், இங்கிலாந்து, ரோமானியா, ஸ்காட்லாந்து, சீனா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளில் வெகு விமர்சையாக சிறப்பிக்கப்படுகிறது. Singham Again: காவல் அதிகாரியாக மாஸ் சம்பவம் செய்யும் தீபிகா படுகோன்; சிங்கம் படத்தின் 4வது பாகத்தில் நடிப்பது உறுதி.! 

இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளில் இது முக்கிய பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான ஹாலோவன் திருவிழாவுக்கு மக்கள் தயாராகி வரும் நிலையில், குட்டி நாய் ஒன்றுக்கு சிலந்தி போல வேடமிட்டு இருந்தனர்.

அதனைக்கண்ட பெரிய நாய், புதிய உருவ விலங்கை பார்த்த பயத்தில் பதறி அங்கும் இங்குமாக வீட்டிற்குள் ஓடுகிறது. பார்க்கவே மகிழ்ச்சியை தரும் நாயின் கியூட் ரியாக்சன் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Pubity (@pubity)