மார்ச் 26, திருவண்ணாமலை (Tiruvannamalai News): சித்தர்களின் சரணாலயம் என்றெல்லாம் திருவண்ணாமலை புகழ்ந்து சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு திருவண்ணாமலையில் சித்தர்கள் குவிந்துள்ளனர். அப்படி அங்குள்ள முக்கியமான சித்தர் தான் தொப்பி அம்மா (Hat Mother). தொப்பி அம்மா வருடத்தில் 365 நாளும் திருவண்ணாமலை சுற்றி கிரிவலம் வந்து கொண்டிருக்கிறார். யாரிடமும் பேசாமல் இருக்கும் தொப்பி அம்மா யார் எது கொடுத்தாலும் வாங்காதவர் என்றும் பெயர் பெற்றிருக்கிறார். ஆனால் யாராவது ஒரு சிலர் கொடுக்கும் பொருட்களை மட்டும் வாங்கி கொள்வார். அப்படி யாராவது கொடுத்து அதை அவர் வாங்கிவிட்டால் என்றால் கொடுத்த நபர் நிச்சயம் அதிர்ஷ்டமானவர் என்றே கூறுகின்றனர் ஊர் மக்கள் (Bringing Good Fortune and Blessings). அதுமட்டுமல்ல தொப்பி அம்மா சாப்பிட்டு மிச்சம் வைத்ததை மக்கள் பிரசாதம் என்கின்றனர். HOPE ON THE STREET: ஆசிய பெண்கள் மனதைக் கொள்ளையடித்த ஜே-ஹோப் பற்றிய ஆவணத்தொடர்.. சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் பிடிஎஸ் ஆர்மி..!
அதேநேரம், ஒரு சிலர், "திருவண்ணாமலை யில் கிரிவலப்பாதையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன்னை தானே பேசிக்கொண்டு கிழிந்த அழுக்கு துணிகளையும் அழுக்கு தொப்பியையும் உடுத்தி கொண்டு அண்ணாமலையார் மலையை சுற்றி திரிந்து கொண்டிருக்கிறார். அவர் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட அம்மையார். அவரை இப்போதுள்ள இந்த யூடியூபர்கள் தொப்பி அம்மா (Thoppi Amma) என்று கிளப்பி விட்டு அதை வைரலாக்கி அங்கு வரும் பக்தர்கள் சிலரை வணங்கும்படி செய்து விட்டனர்" என்று கூறி வருகின்றனர்.
that’s Thoppi Amma.
in Tiruvannamalai she’s considered a mystical messiah.
google her.
have a great week. pic.twitter.com/IEvCQZ99QJ
— JΛYΣƧΉ (@baldwhiner) March 25, 2024