ஜூலை 01, புதுடெல்லி (New Delhi): ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் புதுமுக நியோ-ரெட்ரோ நேக்கட் ரோட்ஸ்டர் (Neo-retro naked roadster) ரக பைக் மாடலான "கொரில்லா" (Guerrilla) ஜூலை 17 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்யப்பட இருக்கின்றது. இந்த பைக்கில் கருப்பு ஃபோர்க் கெய்ட்டர்களுடன் கூடிய வழக்கமான டெலஸ்கோபிக் ஃபோர்க் வழங்கப்பட்டு இருக்கின்றது. 452 சிசி திரவ-குளிரூட்டப்பட்ட ஒற்றை சிலிண்டர் டிஓஎச்சி (DOHC) எஞ்சினே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், வட்ட வடிவ கண்ணாடிகள், எல்இடி ஹெட்லைட், மிதக்கின்ற ஸ்டைலிலான வட்ட வடிவ டிஎஃப்டி கிளஸ்டர், அகலமான ஹேண்டில்பார என ஏராளமான அம்சங்கள் இந்த பைக்கில் இடம் பெற்றிருக்கும். Xiaomi launches Mijia Cold Water Kettle: சியோமி நிறுவனத்தின் புதிய கெட்டில்.. மிரளவைக்கும் சிறப்பம்சங்கள்..!
GRRRRRR
Tune in. 17th July, Barcelona. 🏴☠️#Guerrilla450 #RoyalEnfield #RidePure #PureMotorcycling pic.twitter.com/zUgcjHwg1K
— Royal Enfield (@royalenfield) June 28, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)