டிசம்பர் 01, விசாகப்பட்டினம் (Cinema News): செம்மரக்கடத்தல் தொடர்பான அரசியல் கதையம்சத்தை கொண்ட புஷ்பா (Pushpa) திரைப்படம், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து, படத்தின் இரண்டாவது பாகம் விறுவிறுப்புடன் தயாராகி, 05 டிசம்பர் 2024 அன்று புஷ்பா படத்தின் இரண்டாம் (Pushpa 2 The Rule) பாகம் வெளியாகிறது. சுகுமார் இயக்கத்தில், இப்படத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற பீலிங்ஸ் எனப்படும் பாடல், படக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை நீங்களும் கேட்டு மகிழுங்கள். விவேகா வரிகளில், செந்தில் - ராஜலட்சுமி குரலில் பாடல் வெளியாகியுள்ளது.

பீலிங்ஸ் (Peelings Song) பாடல் உங்களின் பார்வைக்கு:

கிஸ்ஸிக்கி (Kissik Song) பாடல் உங்களின் பார்வைக்கு:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)