Viral Video: உயிரிழந்த தங்கையின் உடலை டூவீலரில் எடுத்துச்சென்ற சகோதரன்.. ஆம்புலன்ஸ் கிடைக்காததால் பரிதவிப்பு..!

உத்தர பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால், உயிரிழந்த சகோதரியின் உடலை பைக்கில் சுமந்து செல்லும் வாலிபரின் வீடியோ வெளியாகியுள்ளது.

Viral Video: உயிரிழந்த தங்கையின் உடலை டூவீலரில் எடுத்துச்சென்ற சகோதரன்.. ஆம்புலன்ஸ் கிடைக்காததால் பரிதவிப்பு..!
Man Carries Sister’s Body on Bike in UP (Photo Credit: @shbdbaan X)

ஏப்ரல் 11, அவுரையா (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், அவுரையா (Auraiya) மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், பெண் ஒருவர் உயிரிழந்தவிட்டார். அவரது உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால், அவரது சகோதரர் தனது தங்கையின் உடலை பைக்கில் வைத்து, முதுகில் கட்டிக் கொண்டு செல்லும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரிதாபமான வீடியோ காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது. Honour Killing: காதல் வயப்பட்ட மகளை திரைப்பட பாணியில் குடும்பமாக சேர்ந்து கொலை செய்த பயங்கரம்.. அதிர்ச்சி தகவல் அம்பலம்..!

வீடியோ இதோ:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 11, 2025 11:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).