ஜூன் 02, நந்தியால் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், நந்தியால் (Nandyal) மாவட்டத்தில் உள்ள நந்திகோட்கூர் நெடுஞ்சாலையில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலின்பேரில், ஒரு டிப்பர் லாரி ஓட்டுநர் மதுபோதையில், எதிரே வந்த பைக் மீது மோதினார். இதில், பைக்கில் வந்த எல்லா கவுர் மற்றும் ரெஹ்மான் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். விபத்து நடந்த உடனே, அருகில் உள்ள உள்ளூர்வாசிகள் படுகாயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூங்கிக் கொண்டிருந்த வாலிபர் தலையில் கல்லைப்போட்டு கொலை.. காதலி மற்றும் கணவர் கைது..!

வீடியோ இதோ:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)