மார்ச் 28, திருவொற்றியூர் (Chennai): சென்னையில் உள்ள திருவொற்றியூர் (Thiruvottiyur) மின்வாரிய லைன் இன்ஸ்பெக்டர் (Line inspector) ஏழுமலை பணி நேரத்தில் குடித்துக் கொண்டு, தனக்கு கீழ் உள்ள பணியாளர் பயன்படுத்த  வேண்டிய அரசு வாகனத்தை வழங்காமல் வாகனத்தில் மது அருந்தியபடி அலட்சியமாக பதில் அளிக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையம் முழுதும் வைரலாகிறது. அந்த வீடியோவில் அதிகாரி சிறிதும் பயம் இல்லாமல், கையில் மதுபாட்டிலுடன் அமர்ந்து பதில் பேசிக்கொண்டிருப்பார். இந்த வீடியோவைப் பதிவிட்டவர், காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். MDMK Sitting MP A Ganeshamoorthy Dies: தற்கொலைக்கு முயன்ற மதிமுக எம்பி கணேசமூர்த்தி உயிரிழப்பு.. மதிமுகவினர் அதிர்ச்சி..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)