மே 20, தஞ்சாவூர் (Thanjavur News): தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் பாபநாசம் கடைத்தெருவில் கழிவு நீர் கால்வாயில் இருந்து அள்ளப்பட்ட கழிவுகளை சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. கழிவுகளை அப்புறப்படுத்தாமல் இருப்பதால் பொதுமக்கள் - வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலும் அடிக்கடி விபத்தும் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் உள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். Rohit Sharma Attacks IPL Broadcasters: தனியுரிமைக்கு களங்கம்.. ரோஹித் சர்மா ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மீது ஆதங்கம்..!
தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் பாபநாசம் கடைத்தெருவில் கழிவு நீர் கால்வாயில் இருந்து அள்ளப்பட்ட கழிவுகளை சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. #TamilNews pic.twitter.com/uZVZV4ybva
— Backiya (@backiya28) May 20, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)