ஜூலை 04, மும்பை (Maharashtra News): ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. அதன், வெற்றியை கொண்டாட (Victory Parade) இன்று மாலை 5 மணிக்கு, திறந்தவெளி பேருந்தில் மும்பையில் உள்ள மரைன் டிரைவ் முதல் வான்கடே நோக்கி இந்திய வீரர்கள் வெற்றிப் பெற்ற கோப்பையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி அணிவகுப்புக்காக வான்கடே மைதானத்தை சுற்றி ரசிகர்கள் கூட்டம் அதிகமாக சென்றுக்கொண்டிருப்பதால், பொதுமக்கள் அனைவரும் மரைன் டிரைவ் நோக்கி செல்வதை தவிர்க்குமாறு மும்பை காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். Central Govt Employees PF Schemes: பிஃஎப் திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.1%.. மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)