மே 06, டாக்கா (CRICKET NEWS): ஷாகிப் அல் ஹசனை (Shakib Al Hasan) வங்கதேச அணியின் ஜாம்பாவான் வீரர் என்று மட்டும் சொல்லாமல், உலக கிரிக்கெட் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் என்று தான் சொல்லவேண்டும். 2006-ம் ஆண்டு உலக கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் தலைசிறந்த வீரராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டராக உச்சம் தொட்ட ஷாகிப் அல்ஹசன், தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவதும் நடந்தேறி வருகிறது. அதன்படி செல்ஃபி எடுக்க வந்தவரை ஷாகிப் அல் ஹசன் அறைய கை ஓங்கும் வீடியோவானது தற்போது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது. 12th Student Suicide: பிளஸ்-2 தேர்வு முடிவுகள்; இரண்டு மாணவிகள் தற்கொலை முயற்சி - ஒருவர் பலி..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)