மே 11, ரெய்காவிக் (World News): ஐஸ்லாந்து, இங்கிலாந்து, சுவிச்சர்லாந்து ஆகிய நாடுகளில், வானில் அரோரா (Aurora) எனப்படும் நிகழ்வு எப்போதாவது அரிதாக நிகழ்வும். புவியின் காந்தப்புலம், உயரமான மலைப்பகுதிகளில் மட்டுமே காட்சிப்படும் அரோரா நிகழ்வு, வியக்கவைக்கும் அறிய நிகழ்வாக கவனிக்கப்படுகிறது. காற்றினால் காந்தப்புலத்தில் (Northern Lights) ஏற்படும் தாக்கம் மற்றும் அது சார்ந்த விளைவு அரோரா எனப்படும் வடக்கு மற்றும் தெற்கு விளக்குகளை தோற்றுவிக்கிறது. தற்போது ஐஸ்லாந்து நாட்டில் தென்பட்டுள்ள அரோரா விளைவை வீடியோ எடுத்து எக்ஸ் (ட்விட்டர்) பயனர் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. Palestine UNGA Resolution: பாலஸ்தீனியத்துக்கு ஆதரவாக ஐநா மன்றத்தில் வாக்களித்த இந்தியா - விபரம் உள்ளே.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)