மார்ச் 06, மஸ்கத் (World News): உலகளவில் உள்ள பல நாடுகளில் எல்-நினோ உட்பட பல காரணத்தால் வானிலை மாற்றங்கள் என்பது பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. திடீர் மழை, அதீத வறட்சி, பருவநிலை மாற்றம் என அவைதொடருகின்றன. மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்புகள் அனைத்தும் இயற்கையின் முன்பு தூசி என்பதை உணர்த்தும் வகையில் பருவநிலை மாற்றத்தின் செயல்பாடுகள் இருக்கின்றன. இந்நிலையில், ஓமன் நாட்டில் உள்ள நஹால் நகரில் காற்றாற்று வெள்ளம் திடீரென நகரின் வீதிகளில் கரைபுரண்டு ஓடியது. இதுகுறித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. வீதியில் வெள்ளம் ஓடியதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. New Married Couple Died in Accident: திருமணமான ஒரே வாரத்தில் நடந்த சோகம்; புதுமண தம்பதி, பெற்றோர் உட்பட 5 பேர் பரிதாப பலி..!
Nakhal in Oman.... 🏃🌊pic.twitter.com/SN4TvVkCXt
— Volcaholic 🌋 (@volcaholic1) March 5, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)