மே 05, ஈரான் (World News): இயற்கை தன்னகத்தே பல வியப்பூட்டும் செயல்பாடுகளை கொண்டவை ஆகும். அதன் ஒவ்வொரு செயலும் நம்மை வியக்கவைக்கும். அந்த வகையில், கடல் நீர் ஆவியாகி உருவாகும் மேகக்கூட்டம், நிலத்தில் மழையாக பெறப்படுகிறது. ஒருசில நேரம் கடலில் மிகப்பெரிய சூறாவளிகளும் உண்டாகும். இந்நிலையில், ஈரான் நாட்டில், (Fish Raining Iran) வானில் இருந்து மீன்கள் கொட்டி மழை பெய்துள்ளது. சூறாவளி உருவாகும்போது கடலின் மேற்பரப்பில் சிக்கிய நீரையும் சேர்த்து இழுத்துக்கொண்டு நிலத்திற்கு பயணித்த காரணத்தால், இவ்வாறான மழை பெய்துள்ளது. அதுகுறித்த வீடியோ உங்களின் பார்வைக்கும் இணைக்கப்பட்டுள்ளது. Young Model Killed: 23 வயது இளம் மாடல் அழகி சுட்டுக்கொலை; நண்பரின் கண்முன் துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)