பிப்ரவரி 12, உட்டா (World News): மேற்கு அமெரிக்க நாடான உட்டாவின் (Utah) லேட்டன் நகரில் உள்ள ரயில் தண்டவாளத்தில் கார் ஒன்று சிக்கிக்கொண்டது. அப்போது, ரயில் வேகமாக வருவதை அறிந்த கார் ஓட்டுநர், காரை விட்டு இறங்கி தப்பி சென்றார். பின், கார் மீது ரயில் மோதி விபத்து (Car Accident) ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இதன் பதறவைக்கும் வீடியோ காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது. Donald Trump: நரகத்தை காண்பிக்க வேண்டுமா? - ஹமாஸ் குழுவுக்கு உச்சகட்ட எச்சரிக்கை விடுத்த அதிபர் டிரம்ப்..!
வீடியோ இதோ:
🇺🇸UTAH: DRIVER JUMPS OUT SECONDS BEFORE TRAIN SLAMS INTO SUV
In Layton, Utah, on February 4, a white SUV stopped at a crossing was rear-ended, pushed onto the tracks, and trapped by the crossing arms.
The driver managed to escape just moments before a train crashed into the… pic.twitter.com/jIWuN5pNeu
— Mario Nawfal (@MarioNawfal) February 12, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)