ஏப்ரல் 23, விசாகப்பட்டினம் (Sports News): கேசவ் மகாராஜா (Keshav Maharaj) பிப்ரவர் 7ம் தேதி 1990ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் பிறந்தார். வலதுகை பேட்ஸ்மேன் மற்றும் இடதுகை பவுலரான இவரின் முன்னோர்கள் ஒரு இந்தியர்களே. இவரின் கிரிக்கெட் பயணம் ஒரு வேகப்பந்து வீச்சாளராகத்தான் தொடங்கியது. Benefits Of Tomato: இதய நோய்களுக்கு தீர்வாகும் தக்காளி; நன்மைகள் என்னென்ன..? விவரம் இதோ..!

கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடர் உலககோப்பையில் நம்பர் 1 பவுலராக வலம் வந்தார். மேலும் அவரின் மட்டையில் ‘ஓம்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். இந்நிலையில் நாளைய அனுமன் ஜெயந்திக்காக (Hanuman Jayanti) கேசவ் மகாராஜா, அவரது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் ஒரு ஹனுமன் பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.