ஜனவரி 05, ஜோக்கன்ஸ்பர்க் (Cricket News): தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுபயணம் செய்த இந்திய அணி, டி20, ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 1க்கு 1 என்ற கணக்கில் இந்திய சமன் செய்தது. மேலும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. தொடர்ந்து இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் டெஸ்ட் விளையாடியது. அதில் டெஸ்ட் தொடரை 1- 1 என சமன் செய்தது.
கேப் டவுனில் முதல் வெற்றி: கேப்டவுன் மைதானத்தில் இதுவரை இந்திய அணி 7 முறை விளையாடியுள்ளது என்றாலும் ஒரு முறை வென்றது இல்லை. ஆனால், முதல்முறையாக நியூலாந்து மைதானத்தில் வெற்றியை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பதிவு செய்தது. Viral Video: ஒரு நொடியில் உயிர் தப்பிய சாலையோர வியாபாரி... திடுக்கிடும் வீடியோ..!
இந்த போட்டி முழுவதும் பவுலர்களின் ஆதிக்கமாகவே இருந்தது. ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு நன்கு எடுபட, அதை சரியாக பயன்படுத்திய இரு அணி பவுலர்களும் பேட்ஸ்மேன்களை நிலைத்து நிற்க விடாமல் திணறடித்து, விக்கெட்டுகளையும் அள்ளினர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் தொடரை நேரலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியிலும், ஹாட்ஸ்டார் (Hotstar App) செயலியிலும் பார்க்கலாம்.
நொடியில் மாயாஜாலம் செய்த பும்ராவின் பந்துவீச்சு:
⭐⭐⭐⭐⭐
A 5-star performance from #JaspritBumrah in the 2nd innings, as he picks up his 4th witcket of the morning!
Will his 9th Test 5-fer lead to a historic win for #TeamIndia?
Tune in to #SAvIND 2nd Test
LIVE NOW | Star Sports Network#Cricketpic.twitter.com/hjDyvSAJc3
— Star Sports (@StarSportsIndia) January 4, 2024
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே விக்கெட் எடுத்து மாஸ் காட்டிய பும்ரா:
⭐⭐⭐⭐⭐
A 5-star performance from #JaspritBumrah in the 2nd innings, as he picks up his 4th witcket of the morning!
Will his 9th Test 5-fer lead to a historic win for #TeamIndia?
Tune in to #SAvIND 2nd Test
LIVE NOW | Star Sports Network#Cricket pic.twitter.com/hjDyvSAJc3
— Star Sports (@StarSportsIndia) January 4, 2024
அதிரடி காண்பித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்:
The best way to begin a chase on a tricky wicket?
Thump a pull for 4️⃣#YashasviJaiswal gets off to the best possible start in this chase of 79.
Tune in to #SAvIND 2nd Test
LIVE NOW | Star Sports Network#Cricket pic.twitter.com/p4pOl2dzL5
— Star Sports (@StarSportsIndia) January 4, 2024
தோனி போல, இறுதி சிக்ஸரில் அசத்தல் வெற்றி:
And that's THAT! The shortest ever Test with a result goes India's way!#TeamIndia win a historic Test by 7 wickets, their 1st ever Test victory at Cape Town!
The series finishes level at 1-1!#Cricket #SAvIND pic.twitter.com/exZ5epE2RA
— Star Sports (@StarSportsIndia) January 4, 2024
பந்துவீச்சில் தங்களின் செயல்பாடுகளை பகிர்ந்துகொண்ட முகம்மது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா:
These 2 have bowled our hearts over! ❤️❤️#MohammadSiraj & #JaspritBumrah showed why they make the perfect jodi on and off the field in this post-match interview, after their contributions gave #TeamIndia a historic series-levelling victory at Cape Town.#Cricket #SAvIND pic.twitter.com/FX6G89Flqm
— Star Sports (@StarSportsIndia) January 4, 2024