Hardik Pandya offers prayers at Somnath Temple (Photo Credit: @ani X)

ஏப்ரல் 05, குஜராத் (Sports News): ஐபிஎல் 2024 தொடரில் (IPL 2024) இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) விளையாடிய 3 போட்டியிலும் தோல்வி அடைந்து ஹாட்ரிக் தோல்வி அடைந்துள்ளது. மேலும், புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடம் பிடித்துள்ளது. இந்த சீசனில் குறைந்த ஸ்கோர் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை மும்பை இந்தியன்ஸ் படைத்துள்ளது. அணியின் பின்னடைவிற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. முக்கியமாக கேப்டன்சியைத் தான் பலரும் குற்றம் சாட்டிவருகின்றனர். Shruti Haasan To Star In Indo-UK Movie: "அட நம்ப ஆண்டவர் பொண்ணாச்சே.. சும்மாவாப்பா.." எகிறும் சென்னை ஸ்டோரி ஹைப்..!

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா, குஜராத்தில் உள்ள கிர் சோம்நாத் மாவட்டத்தில் அமைந்த சோம்நாத் கோயிலுக்கு (Somnath Temple) சென்று சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டுள்ளார். தற்போது இந்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.