ஏப்ரல் 08, பெங்களூரு (Sports News): நடப்பு ஐபிஎல் (IPL 2024) சீசனின் 15-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 28 ரன்களில் வென்றது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். இந்த சீசனில் முதல் முறையாக ஆல் அவுட் ஆன அணியாக ஆர்சிபி மாறியது. அதோடு சொந்த மைதானத்தில் இரண்டாவது போட்டியில் தோல்வியை தழுவியது. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை காண்பதற்காக ஆர்சிபி ரசிகர் ஒருவர் சீக்கிரமாக அலுவலகம் விட்டுச் சென்றுள்ளார். ISRO's Aditya-L1 to Track Sun: "மிஸ் பண்ணிராதீங்க.. அப்றம் 20 வருஷம் கழிச்சு வருத்தப்படுவீங்க.." இன்றைய சூரிய கிரகணத்தை ட்ராக் செய்யப் போகும் இஸ்ரோ..!

அவர் எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் பார்த்துள்ளார். அப்போது ஆர்சிபி அணி, கேட்சை மிஸ் செய்ய சோகமாக ரியாக்ஷன் கொடுப்பார். அந்த வீடியோவானது டிவியில் வந்தது. அந்த வீடியோவைப் பார்த்த மேனேஜர் (Manager Spots RCB Fan), அவரது இன்ஸ்டாவில் பதிவிட்டார். தற்போது மேனேஜர் பதிவிட்ட சமூகவலைத்தளப் பதிவு வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Neha Dwivedi (@mishraji_ki_bitiya)