ஏப்ரல் 24, சென்னை (Sports News): ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 39-வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK Vs LSG) தோல்வி அடைந்தது. இந்த நிலையில் போட்டியின் போது, ஷிவம் துபே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். அப்போது அடுத்து தோனி களமிறங்குவாரா? அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்பதை ரசிகர்களுக்கு காண்பிக்கும் வகையில் கேமராமேன் டிரெஸிங் ரூமை ஜூம் செய்தார். Taiwan Hit By Dozens Of Earthquakes: தைவானில் தொடர்ந்து 200 தடவைக்கு மேல் நிலநடுக்கங்கள்.. அச்சத்தில் உறைந்த மக்கள்..!

அதனைக் கவனித்த தோனி (MS Dhoni) தனது கையில் வைத்திருந்த வாட்டர் பாட்டிலை தூக்கி எறிவது போன்று செய்வார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.