ஜூலை 15, கொழும்பு (Sports News): இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் நடைபெற்ற பிரீமியர் லீக் போட்டிகளை போல, தற்போது ஸ்ரீலங்காவில் லங்கா பிரீமியர் லீக் (Lanka Premier League) நடைபெறுகிறது. இந்த ஆண்டு முதல் தொடங்கி நடைபெறும் எல்.பி.எல் ஆட்டம் ஜூலை 15ம் தேதியான இன்று காலை 3 மணியளவில் தொடங்குகிறது. TN Weather Update: வீசப்போகும் சூறாவளி.. மீனவர்களுக்கு அலர்ட்.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

லங்கா பிரீமியர் போட்டி:

இந்த ஆட்டத்தை (LPL 2024) வீட்டில் இருந்தபடி பார்வையாளர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 (Star Sports 3 Channel) சேனலில் கண்டுகளிக்கலாம். லங்கா பிரீமியர் போட்டித்தொடரின் முதல் ஆட்டத்தில் கண்டி பல்கான்ஸ் (Kandy Falcons) - தம்புள்ள ஸிக்ஸர்ஸ் (Dambulla Sixers) அணியும் மோதுகிறது. இந்த ஆட்டம் ஆர். பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.